அகத்திய மஹரிஷி குரு பூசை - மார்கழி ஆயில்யம்
அகத்திய மஹரிஷி பாதம் காப்பு
மதுரை - பசுமலை - தியாகராசர் குடியிருப்பில் உள்ள ஶ்ரீசக்தி மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள அன்னை லோபமுத்ரிரா சமேத மகரிஷி அகத்தியர் சன்னதியில்
இன்று வியாழக்கிழமை 23/12/2021 காலை 10:30 மணிக்கு மார்கழி மாத ஆயில்யபூசையும் சிறப்பு அபிஷேகங்கள் அதை தொடர்ந்து அன்னதானமும் சிறப்பாக நடைபெற்றது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அகத்திய மஹரிஷி புகழ் ஓங்குக
No comments:
Post a Comment