அகத்திய மஹரிஷி வாக்கு 21.12.2021
அப்பனே நல்விதமாக என்னையே நம்பிவிட்டாய்.என்னை நம்பியவர்களை யான் எப்பொழுதும் ஒருபோதும் கைவிட்டதாக சரித்திரமே இல்லை என்பேன் அப்பனே. கட்டங்கள் வரும் மனிதனாக பிறந்து விட்டால்.ஏன் அப்பனே இறைவனே பின் இவ்வுலகத்தில் பிறந்து விட்டால் இறைவனுக்கே கட்டம் என்றபோது மனிதனை நினைத்துக்கொள். அப்பனே ஆனாலும் உன் அருகில் யான் இருக்கின்ற போது நலமே விளையும் என்பேன்.
No comments:
Post a Comment