அகத்தியத்தை எடுத்துக் கொள். அந்த அகத்தியத்தையே உனது வாழ்க்கை மயமாக்கு.அகத்தியத்தையே கனவுகாண். அகத்தியத்தை ஒட்டியே வாழந்து வா. மூளை, தசைகள்,நரம்புகள், உன் உடலின் ஒவ்வொரு பாகத்திலும் அந்த ஒரு அகத்திய கருத்தேநிறைந்திருக்கட்டும். அந்த அகத்திய நிலையில் மற்ற எல்லாக் கருத்துக்களையும் தவிர்த்து விடு.உங்கள் ஆத்ம வெற்றிக்கு இதுதான் வழி. நாம் உண்மையிலேயே பாக்கியவான்களாக விரும்பினால் -மற்றவர்களையும் பாக்கியவான்களாக்க விரும்பினால் – நம்முள் நாம் அகத்தியத்துள் மேலும் ஆழ்ந்துசென்றாக வேண்டும்.
அகத்திய மஹரிஷி புகழ் ஓங்குக
No comments:
Post a Comment