இன்னும் ஒரு சூட்சுமத்தை நல்முறைகளாக உரைக்கின்றேன். மாற்றத்தை யான் ஏற்ப்படுத்தியே தீர்வேன். சில சில வினைகளால் மனிதர்களுக்கு விமோச்சனம் இல்லாமலே போய்க்கொண்டே இருக்கின்றது. இங்கு வருபவர்கள் அரை மணி நேரம் நல்முறைகளாக தவத்தை மேறக்கொண்டு அவரவர் விருப்பப்படி நல்முறைகளாக பின் தெய்வங்களை எண்ணினால் நிச்சயம் கைகொடுப்பான் என்பேன். அனைத்து தெய்வங்களும் இங்கு வலம் வந்து கொண்டுதான் இருக்குன்றது என்பேன்.
No comments:
Post a Comment