“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Monday, December 19, 2022

சித்தர்கள் ஆட்சி - 75 : ஓம் நமசிவய நம - மகா மந்திரத்தின் மகிமை

 




முருகப்பெருமான் ஆசி வாக்கு 


எந்தன் தாய் தந்தையினை வணங்கி போற்றி வேலவன் வாக்குகள் உரைக்கின்றேன்


நல் முறைகளாகவே சேவைகள் தொடரட்டும்


ஓம் நமசிவய நம என்ற மந்திரத்தின் மகிமை )


இவையன்றி கூற நல் எண்ணங்கள் மேம்பட இன்னும் சிறப்புக்கள் காணும் என்பேன்காணும்என்பேன் அனுதினமும் நல்மந்நிரத்தையும் கூட அனுதினமும் 108 முறை செப்புதல் அதி சிறப்பு தரும்என்பேன்இவ்மந்திரத்தின் சிறப்பு ஏதுவெனில் பின் ஈசன் என் தந்தைநல்முறைகளாக மூத்தோன் ( பிள்ளையார் ) யானும் ( முருகப்பெருமான் ) கலந்ததே என்பேன்என் தாயவளின் இதனையும்அனைத்தும் அடக்கியதே இவ்மந்திரம் என்பேன். ( இந்த மந்திரம் சிவனாரின் குடும்பம் அனைவரையும்  அடக்கிய மகா மந்திரம். இதன் பலன் மகிமையான ஒன்று. அனைவரும் உங்கள் தினசரி பிரார்த்தனையில் சேரத்து பலன் அடையுங்கள். ) 


ஓம் ஶ்ரீ அன்னை லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி பாதம் சரணம்!









Wednesday, December 14, 2022

சித்தர்கள் ஆட்சி - 74 : அகத்திய மாமுனிவர் வாக்கு - எப்போது சனி தேவன் மனம் சந்தோசம் அடைந்து அனைத்தும் கொடுப்பார்? என்ற சித்த ரகசிய வாக்கு



அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய மாமுனிவர் பாதம் போற்றி!


அகத்திய மாமுனி வாக்கு :- 12-12-2022


ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்

அப்பனே நலமாகவே எதை என்று உணர்ந்து உணர்ந்து  கொடுப்பான் சனி தேவனேஅப்பனே ஆனாலும் எதை என்று அறிய அறிய சனி தேவனுக்கும் கோபங்கள்மனிதனுக்குஎன்னதான் கொடுத்தாலும் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டு இருக்கின்றான் என்று கோபம் வந்துவிட்டால் அனைத்தும் எடுத்து விடுகின்றான் அப்பனே

இதுதான் அவனுடைய செயல்அதனால் எதை என்று அறிய அவன் ( சனி தேவன் ) கொடுக்கும்போது இவற்றுக்கெல்லாம் காரணம் நிச்சயம் பின் இறைவனே ( ஈசனே என்றுகூறிவிட்டால் சனியவன் பின் எதை என்று அறிய அறிய பின் மனம் சந்தோசமாகி அனைத்தும்கொடுத்து விடுவான் அப்பனே இப்பொழுதே எதை யான் சொல்வது

சித்தர்கள் ஆட்சி - 73 : அகத்திய மாமுனிவர் வாக்கு - எப்போது கர்மா சேராது?

 




அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய மாமுனிவர் பாதம் போற்றி!



அகத்திய மாமுனிவர் வாக்கு 14-12-2022


ஆதி அந்தம் இல்லாதவனைப் பணிந்து வாக்குகள் பரப்புகின்றேன் அகத்தியன்


நாடி வாசிக்கும் போது உங்கள் பக்கத்தில் யாரும் உள்ளார்களா என்று நாடி வாசிக்கும் அருளார்கேட்க இதற்க்கு அடியவர் “யாரும் இல்லை “ என்று சொன்னார். ) 


ஒன்றுக்கொன்று உணர்ந்து உணரந்து சொந்தங்கள்இதுதான் வாழ்க்கையப்பாஅப்பனே எதைஎன்று அறிய அறிய அப்பனே உணர்ந்நு உணரந்து எவைதான் யான் சொல்ல அப்பனேஅனைத்தும்உணர்ந்து விட்டாய் அப்பனேபின் உலகம் நாடகம் அப்பனே எதை என்று கூற


அப்பனே வாழ்க்கை எவை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே ஆனாலும் மனிதன் சொந்தம் என்றுஎண்ணிக்கொன்டு இருக்கின்றான் அப்பனேஆனால் இப்பொழுது நீ சொன்னாயே பின் எதை என்றுஅறிய அறிய யாரும் இல்லை என்று அதுதான் உண்மை அப்பாஒவ்வொரு மனிதனும் இதைஉணர்ந்து விட்டால் அவனை ஒன்றுமே செய்ய இயலாது என்பேன் அப்பனேபந்தத்திற்கு சென்றுசென்று அப்பனே சிக்கிக்கொண்டு பின் தன் இல்லத்திறக்கு இவ்வளவுதன் மகனுக்கு இவ்வளவுஎன்று சொல்லிக்கொண்டு இருந்தால் அதில் இருந்துதான் கர்மா ஆரம்பம் என்பேன்அதனால்உந்தனுக்கு இனி இல்லை கர்மா இனிமேல் அந்த அடியவருக்கு இனி வாழ்நாளில் கர்மா சேராதுஎன்ற மகத்தான அருள் வாக்கு அருளினார் மகத்தான மகிமை புகழ் அகத்திய மாமுனிவர். ) 

அப்பனே நலன்கள் நலன்கள்கவலை கொள்ளாமல் இரு அப்பனே


( பொது நாடி உரை முற்றே )


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Sunday, December 4, 2022

சித்தர்கள் ஆட்சி - 72 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - ஏன் மனிதர்கள் தோல்வியை சந்திக்கின்றனர்?

 



அன்னை லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி பாதம் போற்றி போற்றி போற்றி

ஏன் மனிதர்கள் வாழ்வில் தோல்வி? என்ற கேள்வி குறித்த பொது வாக்கு



சில மனிதர்கள் எதை எதை(யோநோக்கி நோக்கி விதியின் பாதையும் எவ்வாறு ( என்று ) அறியாமல்சென்று கொண்டு இருந்து பின் எதை என்று தோல்விகள் சந்தித்து சந்தித்து மீண்டும் எதனால்தோல்விகள் எதை என்று அறிந்து அறிந்து தெரியாமல் பின் தெரியாமல் போயக்கொண்டுதான்இருக்கின்றார்கள் அப்பனேஅதனால் விதியின் பாதையை சரியாக ஆராயந்து விட்டால்இப்படித்தான் வாழ்க்கை என்று சரியாக கனித்து விட்டால்  அப்பனே பின் வருத்தங்களே பின் வராதுஎன்பேன் வாழ்க்கையில் அப்பனே

அறிய அப்பனே ( விதி ) அதன் வழியில் இருந்தாலும் அப்பனே அதன் மூலம் ( விதியின் வழியில் ) சென்றால்தான் பல வெற்றிகள் கிடைத்து அவன்தன் உயர்வாக செல்வான்


அகத்திய பிரம்ம ரிஷி பாதம் போற்றி !!!


சித்தர்கள் ஆட்சி - 71 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு


அன்னை லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகள் போற்றி போற்றி போற்றி!


அகத்திய பிரம்ம ரிஷி ஒரு அடியவருக்கு உரைத்த வாக்கு:-

ஒரு பிறவியில் எதை என்று அறிய அறிய என்னை நோக்கி வந்து 

வந்து எதை என்று கூற அப்பாதந்தையே!! என்று இவற்றிற்க்கும் 

சமமான உரிமைகள் உண்டா உண்டா என்பதை எல்லாம்

இவற்றிக்கும் சமமான பாசங்கள் வித்தியாசங்கள் 

காணப்படுகின்றதுஇதனைப்பற்றியும்  தெளிவாகஉரைத்து 

விடுகின்றேன் வரும் காலங்களில் அப்பனே.


என்னையே நம்பிக்கொண்டுகந்தனையே நம்பிக்கொண்டு ஊர் ஊராக திரிந்து அலைந்து எதைஎன்று அறியாமலே என் 

அகத்தியனைப்பார்க்க வேண்டும் எதனை என்று அறிய அறிய என்அகத்தியனைப்பின் பார்க்காமல் இவ்வுலகம் எதை என்று 

அறியாமல் என் உயிரும் விடக்கூடாதுஎதை என்று அறிய அறிய 

என்றெல்லாம் நிச்சயம் பல வழிகளிலும் கூட  அப்பனே பிச்சை 

எடுத்துஉண்டு கொண்டிருந்தாய்.


அப்பனே நலமாக எதை என்று உணர்ந்து உணர்ந்து அப்பொழுது எல்லாம் பின் எதை என்று அறிய அறிய எந்தனையும் 

உன்னைப்பாரத்து எதை என்று இச்சிறுவன் எதை என்று உணர்ந்து உணரந்து இப்படி எல்லாம் செய்கின்றானே இச்சிறு வயதில் எதை என்று அறிய அறியஎன்னுடைய பக்த்தியும் இப்படியா என்பதைக்கூட நலமாக அறிந்து யானும் வந்து விட்டேன் எதைஎன்று அறிந்து அறிந்துஅறிந்து அறிந்து எவை என்று யானும் இட்டேன் தர்மத்தை சில வழிகளிலும்கூட அதனால் யானும் கேட்டேன் எதை என்று ஏன் இவ்வயதில் இப்படி இருக்கின்றாயே பின்கட்டங்கள் படக்கூடாது 

என்பதைக்கூடஎந்தனுக்கு ஏதும் தேவை இல்லை அதனால்தான் இப்படி ( பிட்சை ) எடுக்கின்றேன்ஆனாலும் இதுவும்கூட மற்றவர்களுக்காக கொடுக்கத்தான் எதை என்றுஅறிந்து அறிந்து எவை 

என்று கூற எந்தனுக்காக நான் ( பிட்சை ) எடுக்கவில்லை மற்றவர்களுக்காககொடுக்கவே யான் எடுத்துப்போகின்றேன் என்று கூட யான் ( அகத்திய பிரம்ம ரிஷி ) எதை என்றுஅறிந்துவிட்டேன்


ஆனாலும் அகத்தியன் வந்தான் என்பதைக்கூட எதை என்று அறிந்து நீ எதிர்நோக்கவில்லை அப்பனேநலமாகவே நலமாகவே 

அதனால் மீண்டும் ( பிட்சை ) எடுப்போம்எடுப்போம் என்றெல்லாம் கூறிக்கூறி அப்பனே நலமாக எதை என்று அறிந்து 

அறிந்துஎடுத்துக்கொண்டு அப்பனே பல வழிகளிலும் கூட 

உந்தனுக்கு எதை என்று கூற பணம் சரியாகநிரம்பிவிட்டது 

என்பேன் அப்பனேஆனாலும் அப்பனே என்ன செய்வது ஏது 

செய்வது என்பது கூடதெரியாமல் போய்விட்டது அப்பனே


ஆனாலும் எதை என்று அறிய அப்பொழுதும் கூட யான்உன்னை 

அழைத்து எதை என்று அறியாமலேயே வந்து அப்பனே இவை 

எல்லாம் ஏன் செய்கின்றாய்எதற்க்காக செய்கின்றாய் என்பதை அறியாமலேயே ஆனாலும் எந்தனுக்கு ஒன்றுமே தேவைஇல்லை 

எதை என்பதை உணர்ந்து உணர்ந்து அதனால் என் தந்தை 

அகத்தியன் மட்டுமே யான்பாரக்க வேண்டும் என்று 

குறிக்கோளாக இருக்கின்றேன் என்று கூற அதனால் அப்பனே 

யானும்எதை என்று அறிய சரி பார்ப்போம் எதனை அறிந்து எப்படித்தான் அகத்தியன் வருவான் என்று கூடயானே என் வாயால் 

சொல்லி விட்டேன் அப்பனே


ஆனாலும் எதனை என்று அறிந்து பின்புபார்ப்போம் என்று கூற 

ஏன் மகனே எவற்றில் இருந்து உணர்ந்து உணர்ந்து அப்பனே நீயும் தர்மம்ஏந்திக்கொண்டு இருக்கின்றாய் நலமாகவேயானும் 

உன்னிடம் பின் கூறி எதை என்று அறிந்துஅறிந்து உன்னிடத்தில் யானும் வந்து பின் தர்மம் கேட்கலாமா என்று கூற , ( அந்த சிறுவன் ) இல்லை பெரியவரே எதை என்று அறிய நீயோ பெரியவன்ஆனாலும் யானும் எதை என்று அறிந்துஅறிந்து தர்மம் ஊரெல்லாம் சென்று சென்று பின் எடுத்து வருகின்றேன்அதன் 

மூலம்  உண்ணிக்கொள்ளலாம் என்று  நீ கூற , நிச்சயம் யானும் 

எதை என்று பின் இல்லை அப்பனே எதைஎன்று அறிய அறிய 

இவற்றின்று கூட நீயும் சிறு பிள்ளைஆனாலும் எதையன்றி கூற 

தர்மம் ஏந்திவந்து பின் யானும் உட்கொண்டால் அதை பின் ஊரார் தவறாக நினைத்து விடுவார்கள். அதனால் நாம் இருவரும் 

செல்வோம் என்று கூற பல மனிதர்களிடம் கூட பிச்சை எதை 

என்று அறிய அறிய அப்பனேஇதனால் நலமாகவே உன்னிடத்தில் 

பொருளும் கூட ஆனாலும் எதை என்று அறிய அறிய அதனால்

அப்பனே யானும் எதை என்று உணர்ந்துஅப்பொழுது பார் 

அப்பனே.


 எதை என்று அறிய அறியஎந்தனுக்கும் ( அகத்திய பிரம்ம 

ரிஷி ) அனைத்தும் தெரியும்விதியையும் மாற்றத்தெரியும்உலகத்தை காத்தல்அழித்தல் எதை என்று அறிய அறிய அனைத்தும் செய்யத்தெரியும். ( சிறுவனிற்க்காக ) எதற்க்காக அடிமைப்பட்டு இருக்கின்றேன் 

என்று தெரிந்து கொண்டால் ஒன்றேபாசம்அன்புஇவை என் மீது விழுந்தாலே போதுமானது அப்பனே யான் நிச்சயம் எதையன்று அறியஅனைத்தும் செய்வேன்


அதை விட்டு விட்டு அப்பனே எதை எதை என்று அறிந்து 

மனிதர்கள் எல்லாம்எதை என்று உணர்ந்து அவை இவை என்று 

கேட்டுக்கொண்டு இருந்தால் என்னால் எப்படிச்செய்யமுடியும் 

அப்பனே 

நலமாக?. அதனால் எதை என்று அறிய அறிய அப்பனே அதனால் ஒருவனுக்குஅதாவது என்னை நம்பிவிட்டால் எதை என்று 

உணராமலேயே  அப்பனே அவன் விதியையும்ஆராய்ந்து எதை 

என்று ( அவன் ) அறியாமலேயே செய்வேன் அப்பனே அதனால் 

நண்மைகள்பணமும் சேரந்து விட்டது உன்னிடத்தில் பின் எதை 

என்று அறிய அறிய இப்பொழுதே எதை என்றுஅறிந்து அறிந்து என் அகத்தியன் அதாவது தந்தையானவனுக்கு யான் எதை என்று அறிய அறியஅவன்தனைக்கூட பாரக்க முடியவில்லைஅவன்தன் உருவத்தில் யான் நிச்சயம் சிலைகள் செய்துபல நபர்களுக்கு விற்க்கப்போகின்றேன் என்று நீயும் எதை என்று அறிந்து அறிந்து இதனால்அப்பனே பல வழிகளிலும் கூட எதை என்று அறிந்து அறிந்து பல சிலைகளையும் கூட பின்நன்முறையாக கற்றுக்கொண்டு 

எனைப்போலவே பின் அமைத்து அமைத்து எதை என்று அறிய

அறிய  ஏன் முதியவரே எதை என்று உணர்ந்து உணர்ந்து நீ ஏன் 

என் தந்தையாக இருக்கக்கூடாதுஏன் நீயே அகத்தியனாக இருக்கக்கூடாது என்று பின் எதை என்று அறிய அறிய முதுமையானதோற்றத்தை எல்லாம் வடிவமைத்து வடிவமைத்து 

மற்றவருக்கெல்லாம் கொடுத்துக்கொண்டுஇருந்தாய் நீ


ஆனாலும் அகத்தியன் எதை என்று அறிய அறிய யானே உன் 

பக்கத்தில்இருக்கின்றாய் என்பதைக்கூட மறந்து விட்டாய் 

அப்பனேஇப்பொழுது கூட அதைத்தான் செய்துகொண்டு 

இருக்கின்றாய் அப்பனேஉன் பக்கத்திலேயே இருக்கின்றேன் 

அப்பனே


ஆனால் கட்டங்கள்போராட்டங்கள்மன குழப்பங்கள் இவை 

எல்லாம் ஏன் வந்து கொண்டுஇருக்கின்றது எதனை என்று அறிய அறிய அகத்தியனும் வாக்குகள் உரைக்க மாட்டானா என்று கூற

எதை என்று அறிய அறியஅதனால் எக்குறைகளும் கொள்ள 

வேண்டாம் அப்பனே


பின் மீண்டும் வாக்குகள் செப்பு கின்றேன்

  • அகத்திய பிரம்ம ரிஷி நாடி உரை முற்றே —